ஆம்லெட்


தேவையான பொருட்கள் :


பொருள்அளவு

முட்டை 2

வெங்காயம் 1 

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் தேவைக்கேற்ப

மிளகு பொடி 1 டீஸ்பூன்

செய்முறை :


  வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையில் நறுக்கிய வெங்காயம், மிளகு பொடி, உப்பு, சேர்த்து நன்கு நுரைவரும் வரை கலக்கிக் கொள்ளவும்.


  பின்பு தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலக்கி வைத்த கலவையை ஊற்றி தோசை போல ஊற்றவும், இரண்டு பக்கமும் வேகும் வரை திருப்பி போடவும். 


  இரண்டு பக்கமும் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். இப்போது சுவையான ஆம்லெட் ரெடி.









இது போன்ற மேலும் சமையல் குறிப்புகளை அறிய எங்களது website ல் பாருங்கள் பகிருங் கள்