காராசேவு தேவையான பொருட்கள் கடலை மாவு – 1/2 கப் அரிசி மாவு – 1/2 கப் மிளகு – 1/2 தேக்கரண்டி நெய் – 3 தேக்கரண்டி உப்பு – 1/2 தேக்கரண்டி செய்முறை மிளகைப் பச்சையாக வைத்துப் பொடி செய்து கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை கலந்து சலித்துக் கொள்ளவும். சலிப்பதால் அனைத்துப் பொருட்களும் ஒன்றாக நன்கு கலந்து விடும். இதனுடன் நெய் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். முறுக்கு அச்சில் தேன்குழல் அச்சை எடுத்துக் கொள்ளவும். முறுக்கு அச்சில் சிரித்து மாவை நிரப்பி, சூடான எண்ணெயில் இரண்டு சுற்றுகள் பொரித்து விடவும். 2-3 நிமிடங்கள் கழித்து அதை திருப்பி போட்டு வேக விடவும். எண்ணெய் சத்தம் அடங்கும் வரை வேக விடவும். சூடு ஆறிய பின்பு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். மிளகிற்குப் பதில் அரை தேக்கரண்டி மிளகாய்ப் பொடி சேர்த்தும் செய்யலாம்.
காராசேவு
தேவையான பொருட்கள்
- கடலை மாவு – 1/2 கப்
- அரிசி மாவு – 1/2 கப்
- மிளகு – 1/2 தேக்கரண்டி
- நெய் – 3 தேக்கரண்டி
- உப்பு – 1/2 தேக்கரண்டி
செய்முறை
- மிளகைப் பச்சையாக வைத்துப் பொடி செய்து கொள்ளவும்.
- கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை கலந்து சலித்துக் கொள்ளவும்.
- சலிப்பதால் அனைத்துப் பொருட்களும் ஒன்றாக நன்கு கலந்து விடும்.
- இதனுடன் நெய் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
- முறுக்கு அச்சில் தேன்குழல் அச்சை எடுத்துக் கொள்ளவும்.
- முறுக்கு அச்சில் சிரித்து மாவை நிரப்பி, சூடான எண்ணெயில் இரண்டு சுற்றுகள் பொரித்து விடவும்.
- 2-3 நிமிடங்கள் கழித்து அதை திருப்பி போட்டு வேக விடவும். எண்ணெய் சத்தம் அடங்கும் வரை வேக விடவும். காராசேவு தேவையான பொருட்கள் கடலை மாவு – 1/2 கப் அரிசி மாவு – 1/2 கப் மிளகு – 1/2 தேக்கரண்டி நெய் – 3 தேக்கரண்டி உப்பு – 1/2 தேக்கரண்டி செய்முறை மிளகைப் பச்சையாக வைத்துப் பொடி செய்து கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை கலந்து சலித்துக் கொள்ளவும். சலிப்பதால் அனைத்துப் பொருட்களும் ஒன்றாக நன்கு கலந்து விடும். இதனுடன் நெய் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். முறுக்கு அச்சில் தேன்குழல் அச்சை எடுத்துக் கொள்ளவும். முறுக்கு அச்சில் சிரித்து மாவை நிரப்பி, சூடான எண்ணெயில் இரண்டு சுற்றுகள் பொரித்து விடவும். 2-3 நிமிடங்கள் கழித்து அதை திருப்பி போட்டு வேக விடவும். எண்ணெய் சத்தம் அடங்கும் வரை வேக விடவும். சூடு ஆறிய பின்பு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். மிளகிற்குப் பதில் அரை தேக்கரண்டி மிளகாய்ப் பொடி சேர்த்தும் செய்யலாம்.
- சூடு ஆறிய பின்பு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
- மிளகிற்குப் பதில் அரை தேக்கரண்டி மிளகாய்ப் பொடி சேர்த்தும் செய்யலாம்.
